ஜனகராஜின் கண் ஏன் இப்படி இருக்கிறது தெரியுமா.? பல நாள் கழித்து வெளியான ரகசியம்.!

தமிழில் செந்தில்,கவுண்டமணி,வடிவேல் போன்ற நடிகர்களை தொடர்ந்து காமெடி நடிகனாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் தான் ஜனகராஜ் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த நிறைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதிலும் குறிப்பாக இவர் ரஜினியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவ்வாறு இவர் ரஜினியுடன் நடித்த அண்ணாமலை,பாட்ஷா போன்ற பல திரைப்படங்களில் இவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கும் சினிமாவில் இவருக்கு மெட்ராஸ் லோக்கல் மக்கள் பேசும் பேச்சை இவர் பேசி சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து தனது வித்தியாசமான நடிப்பை வைத்து மக்களை கவர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக இவர் பார்ப்பதற்கு ஆள் மார்க்கமாக இருப்பதற்கு ஒரு காரணம் உண்டாம் இவருக்கு காரில் ஒரு முறை ஆக்சிடென்ட் நடந்துள்ளது இதில் அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயமா இந்த விபத்தில் தான் இவருக்கு ஒரு கண் பெரிய பாதிப்பு ஏற்பட்டதால்.

அந்தக் கண் கொஞ்சம் சிறிதாகவே இருக்கிறது ஆனால் அதையும் குறையாக எடுத்துக் கொள்ளாமல் ஜனகராஜ் பல திரைப்படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை செய்து காட்டி மிகவும் மக்களிடையே பிரபலம் அடைந்து விட்டார்.

janagaraj2
janagaraj2

இவரை அடிக்கடி சினிமாவில் பார்க்க முடியவில்லை என்றாலும் விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் வாட்ச்மேனாக நடித்து மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் இந்நிலையில் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நீங்கள் உண்மையான ரியல் ஹீரோ என்று கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் மீண்டும் எப்போது தமிழ் சினிமாவில் நடிக்க வருவீர்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment