மகன் பிறந்த அதிர்ஷ்டம் பல கோடி கொடுத்து வீட்டை வாங்கிய அட்லி.! ஆத்தாடி பங்களா மாதிரி இருக்க எனக்கு ஒரு ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் அட்லீ இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படங்கள் அனைத்துமே ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்து அதன் பின்பு ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார்.

இவர் தமிழில் இயக்கியதை தொடர்ந்து பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார் அந்த வகையில் பார்த்தால் நடிகர் ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா,விஜய் சேதுபதி மற்றும் பல சினிமா பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்ததை ரசிகர்களுக்கு தெரிவித்தார். அதனை தொடர்ந்து பார்த்தால் இவர்களது குழந்தைக்கு மீர் என்று பெயரும் வைத்துள்ளனர்.மேலும் இயக்குனர் அட்லீ அவர்களை பற்றி ஒரு புதிதாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது இவர் ரூ.38 கோடியில் மும்பையில் ஒரு புதிய வீட்டை வாங்கி உள்ளாராம். சீக்கிரம் இவர் மும்பையிலே செட்டில் ஆகுவது போல் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இயக்குனர் அட்லி அவர்கள் பாலிவுட் பக்கம் தான் இனிமேல் அதிகமான திரைப்படங்களை இயக்குவாரா என ரசிகர்களும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

atlee
atlee

இவர் தமிழில் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது இதனை தொடர்ந்து இவர் பாலிவுட் பக்கம் சென்ற பொழுது அங்கேயும் ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பு தந்துள்ளதால் தற்பொழுது பாலிவுட்டிலும் அதிக திரைப்படங்களை இயக்கப் போகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.இவர் வீடு வாங்கிய செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் இனிமேல் இயக்குனர் அட்லீ அவர்கள் மும்பையில் தான் இருப்பாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment