விட்டதைப் பிடிக்க தன்னை விட எட்டு வயது குறைவான நடிகருடன் திரைப்படத்தில் நடிக்கப் போகும் அனுஷ்கா.? அதுவும் எந்த மாதிரி திரைப்படத்தில் தெரியுமா.?

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் அனுஷ்கா இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஆனால் இவர் சமீப காலமாக உடல் எடை கூடி குண்டாகி விட்டார் இதனால் அவருக்கு வரும் பட வாய்ப்புகளும் குறைந்து கொண்டே போகிறது என்றுதான் கூறவேண்டும்.

ஆம் அனுஷ்கா ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு திடீரென குண்டாகுவதும் மற்ற நடிகைகளைப் போல் இவரும் திடீரென ஸ்லிம் ஆவதற்கு கடுமையான பயிற்சி எடுத்து வருகிறார் என சமீபத்தில் தகவல் கிடைத்தது.அனுஷ்கா பல திரைப்படங்களில் குண்டாக தான் நடித்திருக்கிறார் ஆனால் இவர் உடல் எடை மிகவும் குறைத்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி விட்டது.

என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் பார்த்தால் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி என்ற திரைப்படம் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் இவர் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கினார்.இந்த திரைப்படத்தில் பார்ப்பதற்கு மிகவும் ஸ்லிம்மாக நடித்த இவர் இதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் திடீரென இவர் உடல் எடை கூடி குண்டாகி விட்டார்.

சமீபகாலமாகவே இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் இவரும் பட வாய்ப்பிற்காக பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார் ஆனால் இவருக்கு பெரிதும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் எந்த திரைப்படங்களிலும் கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.இந்நிலையில் தனது வயதுடன் எட்டு வயது குறைவாக உள்ள ஒரு நடிகருடன் இவர் ஜோடி போட்டு நடிக்கப் போவதாக இணையத்தில் ஒரு தகவல் ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.

anushka 4
anushka 4

ஆம் யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை நிவின் போலி ஷெட்டி என்ற நடிகருடன் இவர் ஒரு ரொமாண்டிக் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மிகவும் ரொமான்டிக்காக தான் இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் என்ன இது பட வாய்ப்பிற்காக தன்னை விட 8 வயது குறைவான நடிகருடன் நடிக்க ஒத்துக்கிட்டீங்க என அனுஷ்காவை பார்த்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment