வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.? அஜித்தின் ரீல் மகளுக்கு இப்படி ஒரு சோதனையா..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கால் பதித்து தற்பொழுது கதாநாயகியாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் அனிகா சுரேந்திரன் இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விலங்கினார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்கள் இடையே தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.

மேலும் இவர் தற்பொழுது மலையாளத்தில் கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அதிலும் குறிப்பாக இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து பார்த்தால் தற்பொழுது நிறைய திரைப்படங்களை கைப்பற்றுவது என்ற பெயரில் நிறைய புகைப்படங்களையும் இவர் வெளியிட்டு வருகிறார். அவ்வாறு இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் இவரைப் பார்த்து கமெண்ட் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது ஆம் நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் வைரலாகுவதால் பலரும் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். ஆனால் இதை விசாரித்த பொழுது இது ஒரு படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்று தகவல் வெளியானது.

anikha surendran
anikha surendran

இதனை தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் திரைப்படத்திற்காக தான் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கும் என்று கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் நடிகை அனிகா நடிக்கும் திரைப்படங்களைப் பற்றி அப்டேட் இருந்தால் கொடுங்கள் என்றும் கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment