நான் நடித்த திரைப்படங்களிலேயே இது மிகவும் கஷ்டம்.? வருத்தத்துடன் அஜித் அளித்துள்ள பேட்டி..

தனது திரை பயணத்தில் ரசிகர்களுக்கு ஒவ்வொரு திரைப்படத்தையும் வித்தியாசமாக கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்ட நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அஜித் குமார் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும்.

அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனது விடாமுயற்சியின் மூலம் தற்பொழுது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துள்ளார்.அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்றுதான் வரலாறு இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும்.

இதில் வரும் ஒரு சில காட்சிகளில் பெண் போல் நடந்து கொள்ளும் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கும் இதனைப் பற்றி ஒரு பேட்டியில் நடிகர் அஜித் கூறியுள்ள விஷயம் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறதாம்.அதாவது இந்தப் பெண் போல் நடிக்கும் காட்சிகளில் நடிப்பது ஒன்றும் எளிது அல்ல.

நான் நடித்த திரைப்படங்களில் வரலாறு திரைப்படத்தில் நடித்த பொழுதுதான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறினாராம். குறிப்பாக இதில் பெண் போல் நடந்து கொள்வது எப்படி எல்லாம் பேசுவது என்பதை பழகுவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என நடிகர் அஜித் அந்த பேட்டியில் கூறியுள்ளதாக தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ajith
ajith

மேலும் இதனை அறிந்த ஒரு சில ரசிகர்கள் அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை பற்றி மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.மகிழ் திருமேனி இயக்கும் இந்த திரைப்படத்தை எப்பொழுது எடுப்பார்கள் எனவும் ஒரு சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment