நடிகை தேவயானியின் மகள் 12 ஆம் வகுப்பு தேர்வில் இவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளாரா.? அட இது தெரியாம போச்சே..

வெள்ளித்திரையில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகைகளில் ஒருவர்தான் தேவயானி இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் கொடுக்கப்படும் கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் திறமை உடையவர்.

மேலும் குடும்ப கதாபாத்திரங்களுக்கு ஏற்ப எப்பொழுதும் புடவை அல்லது தாவணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றே கூறலாம்.தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார் திடீரென்று இவரது மார்க்கெட் குறைய அப்படியே சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.

அவ்வாறு பார்த்தால் இவர் கோலங்கள் என்ற மெகா தொடரில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார். அதனை தொடர்ந்து பார்த்தால் நீண்ட இடைவெளிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் என்ற தொடரிலும் நடித்து வந்தார் இப்பொழுது நடிகை தேவயானி என்ன செய்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெரியவில்லை.

மேலும் இவரது இல்ல வாழ்க்கையில் இயக்குனர் ராஜகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு மகள்களை பெற்றார் இப்பொழுது அந்த இரண்டு மகள்களும் நன்றாக வளர்ந்து விட்டார்கள். இந்த வருடம் தேவயானியின் மூத்த மகள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளாராம்.

dhevayani
dhevayani

அதில் இவர் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதாவது நடிகை தேவயானியின் மூத்த மகள் 600 க்கு 498 மதிப்பெண் பெற்றுள்ளதாக இந்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பல ரசிகர்களும் இது உண்மையாக கூட இருக்கலாம் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment