கஸ்டடி படத்தில் நடித்ததற்காக நடிகர் நாக சைதன்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக நடிக்கும் நடிகர்களுக்கும் தற்பொழுது தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் நடிகர் நாக சைதன்யா இவரது நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கஸ்டடி.

இந்த திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி,சரத்குமார்,அரவிந்த்சாமி,பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளதால் ரசிகர்களும் நல்ல வரவேற்பு தந்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் வித்தியாசமான கதைகளத்தில் இயக்கியுள்ளாராம்.

இந்த திரைப்படம் அதிகம் வசூல் செய்ய வாய்ப்பிருக்கிறது எனவும் ஒரு சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.இதனைத் தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் நாக சைதன்யா எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதன்படி பார்த்தால் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் நாக சைதன்யா ரூ.10 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது மேலும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பல ரசிகர்களும் இது உண்மையாக கூட இருக்கலாம்.

venkat prabhu
venkat prabhu

என்று கூறி வருவது மட்டுமல்லாமல் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் அடுத்ததாக எந்த மாதிரி கதைகளம் கொண்ட திரைப்படத்தை இயக்குவார் என்பது மட்டும் தெரிந்தால் போதும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் எனவும் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment