அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிஷி வெளியிட்ட புகைப்படத்தால் செம்ம கடுப்பில் இருக்கும் நெட்டிசன்கள்.! இதை நீங்களே பாருங்கள்.

0

திரையுலகில் வெற்றியடைந்த ஒரு முன்னணி நடிகர் அவரை சுற்றி இருக்கும் சொந்தங்களையும் சினிமாவில் வளர்த்துவிட நினைப்பது வழக்கம் ஆனால் அதிலிருந்து மாறுபட்டவர் அஜித்.

இவரது மச்சான்ரிச்சர் ரிஷி சினிமா உலகில் சாதிக்க போராடுகிறார் ஆனால் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் அஜித்தை போலவே இவரும் தனது கடின உழைப்பினால் முன்னேற பல ஆண்டுகள் ஆனது.

ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்தாலும் 2020ஆம் ஆண்டு மோகன்ஜி என்பவருடன் கைகோர்த்து திரௌபதி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தார் படம் வெளிவந்து ஓடும் ஓடாது என்ற படக்குழுவுக்கு ஏற்பட்டு இருந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது எதிர்பாராத வகையில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதை சுதாகரித்துக் கொண்ட குழு அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து போட்டதோடு படத்தையும் உடனடியாக திரையரங்கில் வெளிஇட்டு அதிரிபுதிரி ஹிட் அடித்தது இதனால் பட்டிதொட்டியெங்கும் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி  பேசுபொருளாக மாறினார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் தற்போது பணியாற்றி வருகின்றனர் இந்த திரைப்படமும் அவர்களுக்கு வெற்றித் திரைப்படமாக அமைந்துவிட்டால் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விடுவார்கள் என கணிக்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ரிஷி ஒரு காலகட்டத்தில் தனது முகநூல் பக்கத்தில் நடுவிரலை காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் அந்த புகைப்படத்தை தற்பொழுது ரசிகர்கள் பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர் அதில் ஒருவர் அஜீத்தின் மச்சான்னாக இருந்தால் என்ன இது போன்ற புகைப்படத்தை வெளியிட லாம் என கமெண்ட் அடித்து கேட்டுள்ளார்.