காசுக்காக இப்படிலாம செய்வீங்க..? மைனா கணவரை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ஆக ரசிகர்களை மனதில் இடம் பிடித்தவர் தான் மைனா நந்தினி இவ்வாறு பிரபலமான நமது நடிகையை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த வகையில் இவருடைய நகைச்சுவையான பேச்சு மற்றும் எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்தது.

மேலும் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் கூட சூரிக்கு மனைவியாக நடித்திருப்பார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல நடன இயக்குனரான யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு அழகான ஆண் குழந்தையும் இவர்களுக்கு உள்ளது மேலும் மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தன்னுடைய விடாமுயற்சி மூலமாக ரியாலிட்டி சீரியல் ஷோ என மைனா நந்தினி மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் நமது நடிகை சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படத்தில் கூட நடிகர் விவேக்கிற்கு மனைவியாக நடித்திருப்பார். மேலும் இவர் பல்வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளியாகவும் பணியாற்றியுள்ளார் அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கூட மைனா நந்தினி விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்த புகழ் பெற்றுள்ளார்.

சமீபத்தில் நமது நடிகை பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி வருவது மட்டும் இல்லாமல் தற்போது தன்னுடைய கணவனுடன் இணைந்து விங்ஸ் என்ற ஒரு youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள் இதில் தன்னுடைய கணவனுடன் சேர்ந்து பல்வேறு பொருட்களை புரமோஷன் செய்து வருகிறார்கள்.

இன் நிலையில் யோகேஷ் ரம்மி விளம்பரத்தில் நடித்துள்ளார் அந்த வீடியோ ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் மிக வைரலாக பரவி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் காசுக்காக என்னெல்லாம் பண்ணுறாங்க என அவரைத் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Leave a Comment