ஆதி புருஸ் டீசரை கார்ட்டூன் படத்துடன் சேர்த்து கலாய்த்து தள்ளும் நெடிசன்கள்.! இது என்னடா பிரபாஸ் படத்திற்கு வந்த சோதனை

0

உலகம் முழுவதும் கோடி கணக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர்தான் பிரபாஸ் இவர் நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துள்ளதால்.

இவர் தொடர்ச்சியாக நிறைய முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் நடிகர் பிரபாஸ் தற்பொழுது ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 500 கோடி செலவில் உருவாகிறது என கூறப்படுகிறது இயக்குனர் ஓம் ராவத் இயக்கி உள்ளார் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது இருப்பினும் ஒரு சில நெட்டிசன்கள்  ஆதிபுருஷ் டீசரை கலாய்க்கும் விதமாக பல மீம்ஸ் கலை வெளியிட்டு வருகிறார்கள்.

நெட்டிசன்கள் வெளியிட்ட மீம்ஸ்களை பார்த்த பிரபாஸ் ரசிகர்கள் பலரும் கொந்தளித்து இதுபோல செய்யக்கூடாது கார்ட்டூன் படத்துடன் ஆதி புருஸ் படத்தை ஒப்பிடுவது மிகவும் தவறு என்று கூறுவது மட்டுமல்லாமல் பலரும் இந்த மீம்ஸ்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் ஆதி புரூஸ் திரைப்படத்தின் டீசரை போகோ சேனல் உடன் ஒரு ரசிகர் ஒப்பிட்டு பதிவு செய்துள்ளார் அது மட்டுமல்லாமல் வடிவேலு காமெடிக்கு ஏற்றது போல் இந்த பதிவு உள்ளதால் பல ரசிகர்களும் யார் இப்படி செய்கிறார் என ஆத்திரமடைந்து பலவிதமான கேள்விகளை சமூக வலைதள பக்கங்களில் கேட்டு வருகிறார்கள்.