உங்கள “வாடி போடின்னு” பேச ஒரு நிமிஷம் ஆகாது..! குஷ்புவின் வார்த்தையால் கொந்தளித்த நெட்டிசன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு நேரத்தில் கொடிகட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமில்லாமல் சின்னத்திரை செய்திகளில் நாயகியாகவும் தற்போது பிரபல அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

என்னதான் இவர் பிசியாக இருந்து வந்தாலும் ஒரு பக்கம்  சினிமாவில் நிற்க கூட நேரமில்லாமல்  இருந்து வருகிறார் அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய மூத்த சகோதரர் ஒருவருக்கு உடல் நல கோளாறு இருந்ததன் காரணமாக அவருக்கு விரைவில் குணமாக வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் குஷ்புவின் சகோதரர் சிகிச்சை பலன் இன்றி கடந்த சனிக்கிழமை அன்று இயற்கை எழுதிவிட்டார் இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்த நடிகை குஷ்பு தன்னுடைய சகோதரரின் பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது என கண்ணீருடன் பதிவிட்ட பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் ஒரே ஒரு நெடிசன் மட்டும் இந்த பதிவை பார்த்து அக்காவுக்கு சின்னத்தம்பி நியாபகம் வந்துச்சு போல என டபுள் மீனிங் கமெண்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார் பொதுவாக குஷ்பூ தனக்கு கிண்டல் கமெண்ட் கொடுப்பவர்களுக்கு தகுந்த பதில் அள்ளி கொடுப்பது வழக்கம் அந்த வகையில் தற்போது இந்த பதிவை பார்த்த குஷ்பூ கடும் கோபத்துக்கு ஆளாகி விட்டார்.

அந்த வகையில் நடிகை குஷ்ப என்னுடைய செருப்பு சைஸ் 41 தைரியம் இருந்தால் நேரில் வா இதுதான் உன் கீழ் தரமான புத்தி என கேவலமாக திட்டி தீர்த்து விட்டார் மேலும் இதை பார்த்த குஷ்புவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் அந்த நபர் அக்கா உங்களை டி என்று சொல்ல எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. உங்களை அக்கா என்று அழைத்ததற்கு மிகவும் என்னை மன்னிக்கவும் அதேபோல நான் என்னுடைய பதிவை நீக்கினாலும் நான் தவறான அர்த்தத்தில் அவற்றை பதிவிடவில்லை என்று கூறியது மட்டும் இல்லாமல் உங்கள் கருத்து மாற வேண்டும் என்று அவர் பதில் கூறியுள்ளார் இந்த விவரம் சோசியல் மீடியாவில் வைரலாக பணிவடைகிறது.

Leave a Comment