ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நேர்கொண்ட பார்வை ‘தீம் சாங்’ இன்று எத்தனை மணிக்கு வெளியாகிறது தெரியுமா.!

0

ner konda paarvai theme song : அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று ஏசுவின் ஓத்தான் இயக்கியுள்ளார் படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் போனி கபூர். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 8ம் தேதி என அறிவித்தார்கள், அதனால் ரசிகர்கள் படத்தை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாட மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தீம் மியூசிக் ஆன தி முகம் தான் என தொடங்கும் தீம் சாங் இன்று மாலை வெளியாக இருக்கிறது என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது அதிகாரபூர்வ டிவிட்டரில் அறிவித்துள்ளார்.