புதிய போஸ்டருடன் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.! போடுடா வெடிய

0

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலரை சமீபத்தில் வெளியிட்டது படக்குழு இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வைரல் ஆனது  அதேபோல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது, இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள் அதேபோல் தற்பொழுது படத்தின் அறிவிப்பை அறிவித்துள்ளர்கள் படக்குழு.

இந்நிலையில், இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி திரைக்கு வரும் என போனி கபூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.