நேர்கொண்ட பார்வை பாடலில் முதல் வரியை கூறிய பிரபலம்.!

0
nerkonda paarvai song
nerkonda paarvai song

nerkonda paarvai song : அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஹிந்தியில் வெளியான பின் படத்தின் ரீமேக் ஆகும், இந்த திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் தான் இயக்கியுள்ளார். படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்துள்ளார், மேலும் நேர்கொண்ட பார்வை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இதற்கு முன் யுவன் ஷங்கர் ராஜா அஜித்தின் படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது அனைவர்க்கும் தெரிந்தது தான்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு படலை எழுதிய பா விஜய் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார், அதில் யுவன் கேட்ட கான்செப்டில் ‘அகராதி’ படலை எழுதியுள்ளேன், மேலும் இதே கான்செப்டில் இன்னொரு பாடல் ஒன்றை கேட்டார் அந்த பாடல் ‘இதையதொடு’ என்று ஆரம்பம் ஆகும் இந்த இரண்டு பாடலில் எந்த பாடல் இடம் பெரும் என்பது தெரியவில்லை என கூறினார்.