பாக்ஸ் ஆபிசை அதிர வைத்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை.! புதிய மைல்கல்லை தொட போகிறதா

0

Ajith : தல அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்தத் திரைப்படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது, மேலும் இந்த பார்வை படம் அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது.

அஜித் என்றாலே மாஸ் தான் அதனால் மாஸான திரைப்படத்தில் தான் நடித்திருப்பார், ஆனால் இந்த நேர்கொண்டபார்வை திரைப்படம் அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளது இத்திரைப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாக அமைந்துள்ளது.

மேலும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் பெருமளவில் சாதிக்குமா என்று அனைவரும் நினைத்தார்கள் ஆனால் பாக்ஸ் ஆபீஸில் நேர்கொண்டபார்வை நடைபெற்று வருகிறது, சென்னையில் குடிநீர் இந்த திரைப்படம் 8.73 கோடி வசூல் செய்துள்ளது, இன்னும் ஓரிரு தினங்களில் 10 கோடியை கடந்து விடும் என தெரியவந்தது.