நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த பிரபலத்தின் கருத்து இதோ.!

0
nerkonda paarvai
nerkonda paarvai

சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படத்தை மறைந்த முன்னாள் நடிகையின் கணவர் போனிகபூர் தான் தயாரித்துள்ளார். படத்தை வருகின்ற எட்டாம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்தநிலையில் போனிகபூர் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தமிழகத்தில் யார் வாங்கியது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார், அது மட்டுமில்லாமல் படத்தை பிரபலங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக திரையிட்டு காட்டியுள்ளார். இந்த ஸ்பெஷல் லிட்டில் அர்ஜுன் கபூர் அருண்விஜய் தீபக் என பல பிரபலங்கள் படத்தை பார்த்து உள்ளார்கள்.

படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் படம் பக்கா மாஸ் படத்தை கண்டு மிரண்டு போனதாகவும் விமர்சனம் வந்து கொண்டே இருக்கிறது,

nerkonda paarvai
nerkonda paarvai