மீண்டும் ஒருமுறை மோதும் ரஜினி மற்றும் அஜித் இதோ அதிகார பூர்வ அறிவிப்பு.! சரியான போட்டி

0
darbar-nerkonda-paarvai
darbar-nerkonda-paarvai

அல்டிமேட் ஸ்டார் அஜித் உடன் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோத இருப்பது உறுதியாகியுள்ளது, அப்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் லிஸ்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் இருக்கிறார்கள், இவர்களின் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஏனென்றால் பொங்கலுக்கு இவர்கள் இருவரின் படமும் ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

இதனை அடுத்து அஜீத் தற்பொழுது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதேபோல் ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார், இந்தநிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலிருந்து இன்று மாலை 6 மணிக்கு அகலாதே என்ற பாடல் வெளியாக இருக்கிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் அதிரடியாக tweet ஒன்றை தட்டியுள்ளார் அதில் இன்று மாலை 6 மணிக்கு தர்பார் படத்திலிருந்து update வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார், இப்படி இருவரும் ஒரே நேரத்தில் அப்டேட் வெளியிடுவதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் இதோ அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு