ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேர்கொண்ட பார்வை ‘அகலாதே’ பாடல் இதோ.!

0

nerkonda paarvai agalaathey song : அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை மறைந்த முன்னாள் நடிகையின் கணவர் போனிகபூர் தான் தயாரித்துள்ளார்.

படத்தை வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் இந்த நிலையில் படத்தின் டிரைலர், பாடல், தீம் மியூசிக் என அனைத்தும் வெளியாகிய நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு படத்திலிருந்து அகலாதே பாடலை வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்கள்.

அதேபோல் தற்போது படத்திலிருந்து அகலாதே பாடலை படக்குழு அறிவித்துள்ளது இந்த பாடல் ரசிகரிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.