உன் பார்வை என் மேல தான் இருக்கணும்.. நெல்சனை அன்பால் கட்டி போட்ட பிரபல நடிகை.! வைரலாகும் புகைப்படம்

Nelson Dilipkumar tour photo viral :தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இவர்  முதலில் கோலமாவு கோகிலா என்னும் படத்தை எடுத்தார் அதனை தொடர்ந்து இவ்வாறு எடுத்த டாக்டர், பீஸ்ட் படங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் என்னும் படத்தை எடுத்தார்.

படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது இந்த படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நெல்சனுக்கு  செக் மற்றும் ஒரு கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக கொடுத்தார். மேலும் நடிகர் ரஜினி, அனிருத் மற்றும் படத்தில் பணியாற்றிய சின்ன நடிகர்கள்..

தொடங்கி படத்தில் பணியாற்றிய அனைவரும் பரிசுகளை கொடுத்து கௌரவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் தனது மனைவி மோனிஷாவை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு டூர் போய் உள்ளனர் இவர்களுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன் சென்று இருக்கிறார்.

மேலும் ரெடின் கிங்ஸ்லி சிலர் சென்று இருக்கின்றனர் அதன் புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே நெல்சன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு துபாய் டூர் போன பொழுது கவின் மற்றும் பிரியங்கா அருள் மோகன் போயிருந்தனர்.  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நெல்சன் எங்கெல்லாம் போறாரோ அங்கெல்லாம் அவரது மனைவி மோனிஷா இருக்காங்களோ இல்லையோ..

பிரியங்கா அருள் மோகன் கூடவே இருக்கார் எனக்கூறிகமெண்ட் அடித்து வருகின்றனர். பிரியங்கா அருள் மோகன் தனுஷ் உடன் கை கோர்த்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்து தற்பொழுது லண்டன்னில் சுற்றி வருகிறார் இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

priyanka arul mohan
priyanka arul mohan
nelson dilipkumar
nelson dilipkumar