அது கண்ணம்மா இல்ல பண்ணா.! இவ்வளவு சாஃப்டா இருக்கு நீலிமா ராணி புகைப்படத்தை பார்த்து உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்.!

சீரியலில் கொடிகட்டிப் பறந்த வருபவர் நீலிமா ராணி இவர் தமிழ் சினிமாவில் 1992  ஆம் ஆண்டு தேவர் மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து பாண்டவர் பூமீ , ஆல்பம், விரும்புகிறேன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக மட்டுமல்லாமல் படங்களில் நடிகைக்கு  தோழியாகவும் துணை கதாபாத்திரமாகவும் நடித்து பிரபலம் அடைந்தவர், அதிலும் நான் மகான் அல்ல திரைப்படத்தில் சுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெஸ்ட் சப்போர்ட்டிங் நடிகை ஆக தேர்வு செய்யப்பட்டார்.

நீலிமாராணி அழகான முகபாவனை கொண்டவர் அதனால் இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார், சினிமாவில் மட்டும் அல்லாமல் சீரியலிலும் இவர் கொடிகட்டி பறக்கிறார், சீரியலில் கதாநாயகியாக நடிப்பதைக் காட்டிலும் வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர்.

இவரின் முகத்தைப் பார்த்தல் எந்த அளவு கியுட்டாக இருக்கிறதோ அந்த அளவு வில்லி கதாபாத்திரம் தெரியும், இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான்.

நீலிமா ராணி சமீபகாலமாக சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வந்தார். அந்த வகையில் தற்பொழுது நீலிமா ராணி நீல கலர் புடவையில் புசு புசுன்னு இருக்கும் பொம்மை போல் போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன.

neelima rani
neelima rani
neelima rani
neelima rani
neelima rani
neelima rani

Leave a Comment