அட நெடுஞ்சாலை படத்தில் நடித்த நடிகையா இது.! என்ன இப்படி இருக்காங்க

0
nedunchalai
nedunchalai

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் ஷிவதா, இவர் நடித்த நெடுஞ்சாலை திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது இதனைத் திறந்து ஜீரோ திரைப்படத்தில் நடித்திருந்தார், பின்பு அதே கண்கள் என்ற திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார், பின்பு முரளி கிருஷ்ணா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலையாளம் பெண்மணியான ஷிவதா ஓணம் பண்டிகையின் போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது இந்த குழந்தைக்கு அறிந்தது என பெயர் சூட்டி உள்ளார்கள்.

இத்தகவலை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக குழந்தையின் கை தன் கை மீது இருக்கும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள். நெடுஞ்சாலை படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா தான் இந்த திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

nedunchalai
nedunchalai

இவர் பரதநாட்டியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அதனால் 2007 ஆம் ஆண்டு பரதநாட்டியத்திற்கு தேசிய விருது வாங்கினார் கல்லூரி படிப்பை முடித்தவுடன் பாசில் இயக்கத்தில் வெளிவந்த லிவிங் டுகெதர் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது முதன் முதலில். இதிலிருந்து கேரளா கஃபே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகுதான் தமிழில் நெடுஞ்சாலை படத்தின் நடித்தார்,.

nedunchalai
nedunchalai