நஸ்ரியா மேடம் உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி மாறிட்டிங்க.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

0

தமிழ், மலையாள சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை நஸ்ரியா, பொதுவாக கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் அந்த வகையில் நஸ்ரியாவுக்கும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா.

இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதிக ரசிகர்களை கவர்ந்தவர், முன்னணி நடிகையாக இருக்கும் பொழுதே இவர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகினார்.

மேலும் தற்போது நஸ்ரியா தனது கணவருடன் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த நிலையில் நஸ்ரியா அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம், இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிண்டலுக்கு ஆளாக்கி உள்ளது, ஏனென்றால் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கிறார் நஸ்ரியா.

மேலும் அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் வலிமை என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார், அஜித்தின் வலிமை பட பூஜையின் பொழுது இவர் விட்டதால் வலிமையில் இவர் நடிக்கிறாரா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது.