குட்டை உடையில்.! வாயில் சிகரெட்.! நஸ்ரியாவை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்

0
nazriya
nazriya

மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும், அதேபோல் இளைஞர்களையும் கனவு கன்னியாகவும் வலம் வருவார்கள், நயன்தாரா, அமலாபால், சாய்பல்லவி ஆகிய நடிகைகளை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றவர் நஸ்ரியா.

இவர் தமிழ் சினிமாவில் நேரம், ராஜா ராணி, ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நஸ்ரியா, இன்னும் பல ரசிகர்களின் பேவரைட் ஆக இருக்கிறார், இந்த நிலையில் மலையாள நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார், மேலும் தற்பொழுது டிரான்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், அன்வர் ரஷீத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நஸ்ரியாவுக்கு ஜோடியாக பகத் பாசில் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

nazriya
nazriya