புதிய ஸ்டைலுக்கு மாறிய நஸ்ரியா.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

0

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நஸ்ரியா, இவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார் திருமணத்திற்குப் பிறகு எந்த தமிழ் திரைப் படத்திளும் நடிக்கவில்லை. ஆனால் ஒருசில மலையாளத் திரைப்படத்தில் நடித்தார்.

nazriya
nazriya

நடிகை நஸ்ரியாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் புதிய தோற்றத்தில் இருக்கிறார். நஸ்ரியாவிற்கு அழகே அவரின் நீளமான தலைமுடி தான் ஆனால் அதை கட் செய்து கொண்டு புதிதாக ஒரு போஸ் கொடுத்துள்ளார் தனது கணவருடன் இதோ அந்த புகைப்படம்.

nazriya
nazriya
nazriya
nazriya