இது கொஞ்சம் நீளமா இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும், மத்தபடி ஓகே.! மாடர்ன் உடையில் நஸ்ரியா.! வைரலாகும் புகைப்படம்

நடிகை நஸ்ரியா தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தார் ஆனால் சில திரைப்படத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் இவர் நடித்த ராஜா ராணி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

nazriya
nazriya

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பொழுது சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார், ஆனால் தற்போது ஒரு சில மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார், மலையாளத்தில் ட்ரான்ஸ் என்ற திரைப்படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார்.

nazriya
nazriya

ட்ரான்ஸ் திரைப்படத்தில் நஸ்ரியாவுக்கு ஜோடியாக நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் நடித்துள்ளார் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நஸ்ரியா அப்பொழுது மாடர்ன் உடையில் கலக்குகிறார், கடந்த 14 ஆம் தேதி வெளியாகிய  இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் படபிடிப்பில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களிடம் வைரளாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள் உங்கள் அழகும் சிரிப்பும் ஸ்டைலும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது என கூறியுள்ளார்கள்,

https://twitter.com/Alfaa_Lee/status/1231308971459403777

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment