பொண்டாட்டி பேயுடன் படாதபாடு படும் தினேஷ்..! இணையத்தில் டிரெண்டிங்காகும் நாயே பேயே பட டீசர்..!

naye peye movie teasar: சினிமா திரை உலகில் ஏதோ ஒரு மூலையில் பணியாற்றும் பிரபலங்கள் கூட அடுத்த கட்டத்தை நோக்கி செல்கின்றனர் அந்த வகையில் இசையமைப்பாளர்கள் நடிகராக மாறுகின்றனர் நடிகர்கள் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் மாறுவது உண்டு அந்த வகையில் நடன இயக்குனர் தினேஷ் அவர்கள் ஹீரோவாக மாறி  நடித்து வருகிறார்.

இவர் ஒரு குப்பை கதை என்ற எதார்த்த நிறைந்த ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக நாயே பேயே என்ற திரைப்படத்தில் புதியதொரு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து உள்ளார்.

இப்படத்தில் இவருடன் இணைந்து ஐஸ்வர்யா ஆடுகளம் முருகதாஸ் சாயாஜி சிண்டே,  ரேஸ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நாயே பேயே திரைப்படத்தை சக்தி வாசன் என்பவர் இயக்குகிறார் ஒளிப்பதிவு செய்கிறார் என்ஆர் ரகுநாதன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பல்வேறு திரைப் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய கோபிகிருஷ்ணா எத்தனை படத்தை தயாரிக்கிறார் இவருடன் இணைந்து கட்டிங் வொட்ல்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை ஆர்ட் புரோடஷனல் சார்பில் கலையரசி போன்ற பலர் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படம் காமெடியும் அதேசமயம் திகில் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என தெரியவருகிறது.

இதோ நாயே பேயே படத்தின் டீசர்.

Leave a Comment

Exit mobile version