இரண்டு குழந்தைக்கு தாய் அதை மறந்துட்டீங்களே மேடம்.! ஹாலிவுட் நடிகைக்கே டஃப் கொடுக்கும் நயன்தாரா.!

Nayanthara photos : நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வளம் வருகிறார் அதுமட்டுமில்லாமல் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவரும் இவர்தான் ஆனால் சமீப காலமாக இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை அதற்கு காரணம் இவர் அதிகமாக சம்பளம் கேட்பதால் இளம் நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாலிவுட் பக்கம் தனது மடையை திருப்பி உள்ளார் அந்த வகையில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி வெளியானது. மேலும் இந்த திரைப்படம் வெளியாகி 1100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது என கூறுகிறார்கள்.

ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளார் இதனை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவியுடன் இறைவன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த 28ஆம் தேதி வெளியானது ஆனால் படம் பெரிதாக ரசிகர்களை கவறவில்லை.

nayanthara

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாரா டெஸ்ட் மற்றும் தன்னுடைய 75வது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் தான் நயன்தாரா கவர்ச்சி காட்டி இருந்தார் ஆனால் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு கவர்ச்சியும் காட்டவில்லை.

nayanthara

இந்த நிலையில் பாலிவுட் என்ட்ரிக்கு பிறகு மீண்டும் நயன்தாரா கவர்ச்சி குயினாக மாறியுள்ளார் சமீபத்தில் இவர் போட்டோ சூட்  ஒன்றை நடத்தியுள்ளார் நடிகை ரம்பா தான் தொடைக்கு பேமஸ் ஆனால் தற்பொழுது நயன்தாரா ஹாலிவுட் நடிகை போல் சில புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

nayanthara
nayanthara
Exit mobile version