மடமடவென வளர்ந்த நயன்தாராவின் இரு குழந்தைகள்.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார்.  அதன்படி connect திரைப்படத்தைத் தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஷாருக்கான் உடன் இணைந்து “ஜவான்” திரை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

அதுவும் இறுதி கட்ட படப்பிடிப்பை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது அதனைத் தொடர்ந்து  நயன்தாரா 75, இறைவன் போன்ற படங்களில் நடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார் இப்படி திரை திரையுலகில் ஜொலிக்கும் இவர் மற்றவற்றிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் அதாவது தனது கணவர் விக்னேஷ் உடன் கைகோர்த்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மேலும் பல்வேறு முதலீடுகளில் பணத்தை போட்டு உள்ளார்.  இப்படி கொடிக்கட்டி பறக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  மறுபக்கம் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் பொழுதை அழகாக கடிதம் வருகிறார் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் வெளியாகுவது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படி இருந்தாலும் தனது குழந்தைகளின் புகைப்படங்களை மட்டும் அவர் வெளியிடுவதை தவிர்த்து வந்தார்.

அவருடைய ரசிகர்களும் சமூக வலைதள பக்கங்களில் உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பார்க்க ஆர்வமாக இருப்பதாக கூறிய கமெண்ட்  எல்லாம் அடித்தனார் ஆனால் எதற்கும் ரிப்ளை நயன்தாரா செய்யவில்லை நீண்ட இடைவேளைக்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது இரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பரவாயில்லையே குழந்தைகள் இருவரும் நன்றாக வளர்ந்து விட்டனர் உங்களைப் போலவே அழகாக இருக்கிறார்கள் எனக்கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி போட்டு வருகின்றனர் இதோ நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் இரு குழந்தைகள் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment