இரண்டு குழந்தை பிறந்த பிறகும் குறையாத கவர்ச்சி வைரலாகும் நயன்தாராவின் வீடியோ.!

Nayanthara : நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன இவர் ஆரம்பத்தில் அடக்க ஒடக்கமாக நடித்து வந்தார் பிறகு கவர்ச்சி காட்ட தொடங்கினார் அதிலும் பில்லா திரைப்படத்தில் டூ பீஸ் உடையில் ரசிகர்களை மிரட்டி இருந்தார்.

இப்படி நடித்து வந்த நயன்தாரா ஒரு காலகட்டத்தில் காதலில் சிக்கி சின்ன பின்னமாகனார் பிறகு நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நயன்தாரா அந்த திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து ஒரு காலகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை இருவரும் வாடகை மூலம் தான் குழந்தை பெற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில்  நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கான் அவர்களுடன் இணைந்து ஜவான் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இவர் முதன் முதலாக தான் பாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் இரண்டு குழந்தை பெற்ற பிறகும் கவர்ச்சி குறையாமல் நடித்து வருகிறார் என ரசிகர்கள் விலாசி வருகிறார்கள். ஏனென்றால் ஜவான்  திரைப்படத்தில் கூட நயன்தாரா கவர்ச்சி காட்டாத நிலையில் 9 ஸ்கின் ப்ரொடக்ஷன் ப்ரோமோஷன் காக விளம்பரத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விளம்பரத்திற்காக இப்படி கவர்ச்சி காட்டலாமா என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்