நயன்தாரா திரிஷா சாம்ராஜ்யத்தை அடியோடு சரிக்க போகும் பிரபல நடிகை..! ரீ என்ட்ரீயால் ஆடிபோன திரையுலகம்..!

தமிழ் சினிமாவை பொருத்தவரை  ஏகப்பட்ட புதுமுக நடிகைகள் அறிமுகம் ஆகிக்கொண்டே தான் இருக்கிறார்கள் அந்த வகையில் இத்தனை நடிகைகள் அறிமுகம் ஆகி இருந்தாலும் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வரும் கதாநாயகி தான் நயன்தாரா.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படங்களில் ஹீரோக்களுடன் இணைந்து குடும்ப மற்றும் ரொமான்ஸ் கலந்த திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் சமீபத்தில் சோலோ ஹீரோயினாக பல்வேறு திரைப்படங்களில் நடித்த தன்னுடைய நடிப்பு திறனை சிறப்பித்துக் காட்டி உள்ளார்.

அந்த வகையில் நல்ல மார்க்கெட்டில் இருக்கும் நடிகை நயன்தாரா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டது பலரையும் மேப்பில் ஆழ்த்தியது அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு குறிப்பிட்ட திரைப்படங்கள் மட்டுமே நடிப்பேன் என்று கூறிய நயன்தாரா அதை மட்டுமே பின்பற்றிய வருகிறார் அந்த வகையில் இவர் கூறிய வார்த்தை யாருக்கு சாதகமாக இருந்ததோ இல்லையோ திரிஷாவுக்கு மாபெரும் அதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது.

அந்த வகையில் சமீபத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் திரிஷாவுக்கு அதிக அளவு போட்டி வந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் திரிஷாவை தொடர்ந்து தற்பொழுது மற்றொரு முன்னணி நடிகையையும் ரீ என்ட்ரீ கொடுக்க உள்ளார்.

அவர் வேறு யாரும் கிடையாது நடிகை சமந்தா தான் இவர் சமீபத்தில் தான் தோல் நோயால் சிகிச்சை பெற்று வந்தது மட்டுமில்லாமல் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்க முடியாமல் போய்விட்டது இந்நிலையில் அவர் படங்களில் கூட நடிக்க முடியாத பட்சத்தில் அவருக்கு 30 கோடி வரை நஷ்டம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

samantha-08
samantha-08

மேலும் சமந்தா சமீபத்தில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் இருந்ததாக தெரியவந்துள்ளது இந்நிலையில் ஆனால் சமீபத்தில் விமான நிலையம் வந்த வீடியோ ஒன்று வெளியான நிலையில் நடிகை சமந்தா உடற்பயிற்சியில் அதிக அளவு கவனம் செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது மேலும் சமந்தாவின் உடல்நிலை மீண்டும் பழைய நிலைக்கு ஒரு மாதத்தில் வந்து விடும் என்று கூறியது மட்டும் இல்லாமல் மீண்டும் அவர் சினிமாவில் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக உருவம் எடுப்பார் என்பது நன்றாகவே தெரிகிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment