நயன்தாரா த்ரிஷாவை தூக்கி சாப்பிட்ட 18 வயது நடிகை.! இணையத்தில் தெறிக்கும் புகைபடம்…

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் இவர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமான ஒரு நடிகை தற்போது உள்ள முன்னணி நடிகைகளை சவால் விட்டு அழைக்கும் வகையில் சமுகவளைதலத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை அனிகா சுரேந்தர். இந்த படத்தில் நடிகை திரிஷாவின் மகளாக நடித்திருப்பார். அதன் பிறகு மிருதன் விசுவாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்தில் நடித்திருக்கிறார் நடிகை அனிகா சுரேந்தர். இதனை தொடர்ந்து பட வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறது. மேலும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று நடிகை அணிகா சுரேந்தர் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை  வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் நயன்தாராவுக்கும் திரிஷாவுக்கும் மகளாக நடித்து அம்மாவை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் நடிகை நயன்தாரா மற்றும் த்ரிஷா இவர்கள் இருவரும் அணிக்காவிர்க்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் அணிக்கா வெளியிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் நயன்தாரா மற்றும் த்ரிஷாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்தமுறை பச்சை நிற புடவையில் கொள்ளும் அழகில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா திரிஷாவை எல்லாம் ஓரமா போங்க சொல்லுங்க இவங்களுக்கு பட வாய்ப்பு கொடுங்கப்பா என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

anika
anika
anika
anika
anika
anika

Leave a Comment