முதுகில் பெரிய டாட்டுவை வரைந்து புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் நயன்தாரா இவரது நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் வெளியானது.

அந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள் வெளியான நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது.

இதனையடுத்து இவர் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.

இந்நிலையில்  நயன்தாராவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் என்னவென்றால் நயன்தாரா முதுகில் டேட்டோ குத்தியுள்ளார்.தற்போது அவர் குத்திய டேட்டோ புகைப்படம் சமூக வலைதளங்களில் இவரது ரசிகர் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும்  லைக்,ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

nayanthara

Leave a Comment

Exit mobile version