எதார்த்தமாக எடுத்த தொடை தெரியும் புகைப்படத்தை பட்டுன்னு பகிர்ந்த நயன்தாரா.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா, இவர் ரஜினி, அஜித், விஜய், விஷால், சூர்யா, விக்ரம் ஆகிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், தற்பொழுது தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.

கடைசியாக இவருக்கு ரஜினியுடன் நடித்த தர்பார் திரைப்படம் வெளியாகியது, இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கம் மூக்குத்தி அம்மன் என்ற திரைப் படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் நேற்றிகன் என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் தான் தயாரிக்கிறார் மேலும் படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் இதற்குமுன் சித்தார்த் ஆண்ட்ரியா நடித்த அவள் திரைப்படத்தை இயக்கியவர்.

மேலும் நயன்தாரா நடிக்க இருக்கும் நேற்றிகன் திரைப்படம் கொரியா திரைப்படமான பிளைன்ட் படத்தை தழுவி உருவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நயன்தாரா மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தலைவர் 168 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

nayanthara
nayanthara

இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள நயன்தாரா அங்கு எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை திடீரென எதார்த்தமாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

nayanthara
nayanthara

Leave a Comment