கேரள உடையில் சும்மா தகதகன்னு ஜொலிக்கும் நயன்தாரா.! இணையதளத்தை கிரங்கடிக்கும் புகைப்படம்.

nayanthara

Nayanthara shines in Kerala saree photo viral: தமிழ் திரையுலகில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தவர் நயன்தாரா. இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வென்றதோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் முதன்முதலில் மலையாளத்தில் தான் நடிக்க துவங்கினார் என்பது பலருக்கும் தெரியும் அந்த வகையில் இவர் மலையாளத்தில் ஏரால திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது இவர் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டுகாதல், நிழல், அண்ணாத்த உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாகவே நயன்தாராவை அதிகம் மாடர்ன் டிரஸ்ஸில் தான் நாம் பார்த்திருப்போம் ஆனால் இவர் மலையாளத்தில் நடிக்கும் பொழுது கேரளா பெண்களின் பாரம்பரியமான புடவையை கட்டியுள்ளார் அப்பொழுது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே கூறலாம்.

இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara