நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் வலம் வரும் சம்யுக்தா.! ஒரு வேல இந்த படத்துல நடிக்கிறாரோ.?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி கண்ட மற்றும் ரசிகர்களை கவர்ந்த பிரபலங்கள் பலரும் தற்போது சினிமா உலகில் சிறப்பானஇடத்தை பிடித்து வலம் வருகின்றனர் அந்த வகையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து ஒரு அளவிற்கு நற்பெயரை சம்பாரித்தார் சம்யுக்தா வெளியே அவருக்கு வெள்ளித்திரையில் பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன.

அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் ஒரு புதிய படத்தில் நடித்த சம்யுக்தா தற்போதுவேறு ஏதோ ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி நடித்து முடித்துயுள்ளார் இப்படி இருக்க இன்ஸ்டா பக்கத்திலும் ரசிகர்களுடன் உரையாடுவதும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது அதிகமாக வைத்து வருகிறார் இவர் மாடல் பெண் என்பதால் ஆடையின் அளவை குறைப்பது எல்லாம் இவருக்கு சர்வசாதாரணமாக இருக்கிறது.

அப்படி சம்யுக்தா வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் சில தினங்களாக நயன்தாரா மற்றும் விக்னேஸ்வரனுடன் இவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மேலும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது நயன்தாராவின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கிறாரா அல்லது விக்னேஷ் சிவனின் நெருங்கிய வட்டாரத்தில் சம்யுக்தா இருக்கிறாரா என்பதே பலரின் கேள்வி குறியாக இருக்கிறது ஆனால் இந்த புகைப்படம் விக்னேஷ்னின் பிறந்த நாள் அன்று எடுக்கப்பட்டபுகைப்படம் என கூறப்படுகிறது.

எது எப்படியோ சினிமாவில் ஒரு ரவுண்ட் அடிக்க தற்பொழுது ரெடியாக இருக்கிறார் என்பது இதை பார்த்தாலே புரிகிறது இந்த குரூப் உடன் இவர் சுற்றுவதால் இவருக்கு சினிமா உலகில் மேலும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகர்கள் பலரும் கணக்கு உள்ளனர். ஒரு வேல காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறாரோ..

samyutha

Leave a Comment

Exit mobile version