பிட்டு துணிகூட கட்டிக்கொண்டு நடிக்க நான் ரெடி..! ஆனால் நயன்தாராவை மிஞ்சும் சம்பளம் கேட்ட பிரபல நடிகை..!

0

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் புதுமுக நடிகைகளை அறிமுகப் படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தான் கியாரா அத்வானி.  இவ்வாறு இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படமே பிரமாண்ட இயக்குனர் திரைப்படம் என்பதன் காரணமாக இவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்துள்ளது.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று போற்றப்படுபவர் தான் இயக்குனர் சங்கர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அவர்கள் நடிக்க உள்ளார்.

கியார அத்வானி இதற்கு முன்பாக பல தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அந்த வகையில் தற்போது பாலிவுட் பக்கம் என்ட்ரி ஆனதன் பிறகாக தெலுங்குசினிமா அவரை கொஞ்சம் கூட கண்டுக்க வில்லை. அந்த வகையில் தற்போது வெப் தொடர்களிலும் கூட மிக தைரியமான கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடித்து வருகிறார்.

என்னதான் இவர் இவ்வாறு வளர்ந்தது நல்ல விஷயமாக இருந்தாலும் இவருடைய சம்பளத்தை கேட்டு சற்று நெஞ்சுவலி வந்து விடும் போல ஏனெனில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் அவர் நடிக்கயிருக்கும் திரைப்படத்திற்கு சுமார் 5 கோடி வரை சம்பளத்தை கேட்டுள்ளாராம்.

இவ்வாறு இவர் கேட்ட சம்பளம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் சம்பளத்தை விட அதிகமாக இருப்பதன் காரணமாக அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டார்கள். என்னதான் இவர் இவ்வளவு சம்பளம் கேட்டாலும் தமிழ் சினிமாவில் இது தான் இவருக்கு முதல் திரைப்படம் ஆகையால் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

பொதுவாக சங்கம் திரைப்படம் என்றாலே பெரும் முதலீடு போட்டு எடுக்கப்படும் திரைப்படம் என்பதன் காரணமாக கதாநாயகி கேட்கும் சம்பளம் ஒரு பெரிய பொருட்டு கிடையாது. இது ஒரு பக்கம் இருக்க அதற்கு தகுந்தார்போல் உங்களுக்கு திரைப்படத்தில் கர்சிப் கட்டி கொண்டுகூட நடிக்க சொன்னால் கூட நான் நடிக்க தயார் என நமது நடிகை பச்சைகொடி காட்டியுள்ளாராம்.

kiyara adwani-1
kiyara adwani-1