தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா, இவரை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைத்து வருகிறார்கள் ஏனென்றால் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதனால் வெற்றியும் கண்டு வருகிறார், மேலும் இவர் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும், மூக்குத்தி அம்மன், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் இவர்கள் இருவரும் வெளிப்படையாக எந்த ஒரு பேட்டியிலும் கூறவில்லை, இந்த நிலையில் இவர்கள் இருவரும் படப்பிடிப்பு இல்லாத பொழுது அடிக்கடி வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வார்கள் அப்பொழுது புகைப்படத்தை எடுத்து தங்களது சமூக வலைத் தளத்தில் பதிவிடுவார்கள்.
அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும், தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது, அதனால் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள், வீட்டிலேயே இருக்கும் நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
முதல்ல நீங்க ரெண்டு பேரும் தனிதனியா இருந்துட்டு வீடியோ போடுங்கடா
Isolation meaning தெரியுமா
முதல்ல நீங்க ரெண்டு பேரும் தனிதனியா இருந்துட்டு வீடியோ போடுங்கடா
Isolation meaning தெரியுமா #Valimai #ValimaiDiwali— தல நடராஜன்ᵛᵃˡᶤᵐᵃᶤ (@natarajan333) March 22, 2020
கொரோனோ பத்தி போடுவிங்க னு பாத்தா கொஞ்சி விளான்டத போட்டுகிட்டு இருக்கிங்க
கொரோனோ பத்தி போடுவிங்க னு பாத்தா கொஞ்சி விளான்டத போட்டுகிட்டு இருக்கிங்க ?
— Aɾɑѵıռɖɦɑռ_AᎫ✪ (@AravindAJ_offl) March 22, 2020