தைப்பொங்கல் அதுவுமாக ரசிகர்களை தகிட தகிட ஆடவைத்த நயன்தாரா.!இணைய தளத்தில் வெளிவந்த புகைப்படம்.!

0

தமிழ் திரை உலகில் நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இவரது நடிப்பில் தற்போது நெற்றிக்கண் என்ற திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது.

மேலும் இவர் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்திலும் இவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று தைப்பொங்கல் ஸ்பெஷலாக சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் நயன்தாராவின் புகைப்படமும் ஒன்று சமூக வலைதளப்பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் நயன்தாரா அழகிய பட்டுப் புடவையிலும் தங்க நகைகள் அணிந்து கொண்டிருக்கிறார் மேலும் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் வெளியாகி மிக வேகமாக சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நயன்தாரா புடவையில் சும்மா நச்சுனு இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.