நயன்தாரா காதலித்த 3 காதலர்களையும் மீம்ஸ் போட்டு பங்கம் செய்த இயக்குனர்.!அடேங்கப்பா இதுக்கு இத்தனை அர்த்தமா.

0

பொதுவாக சினிமா என்றாலே நடிகர் நடிகைகளின் மீது  சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கம் அதோடு ஒரு சில நடிகை, நடிகர்கள் திடீரென்று புகழின் உச்சத்திற்கு சென்று இருப்பார்கள் அந்த வகையில் ஒருவர்தான் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் போது இவரை ஆன்ட்டி என்று அனைவரும் கலாய்த்து வந்தார்கள்.

அதன்பிறகு ஓரளவிற்கு சினிமாவில் பிரபலமடைந்ததும் தனது முகத்தை சர்ஜரி செய்து கொண்டு மிகவும் அழகாக மாறினார் இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதாவது தற்போது நடிகர்கள் வாங்கும் அளவிற்கு சம்பளம் வாங்கும் நடிகை இவர் மட்டும்தான் இதன் காரணமாகவே இவர் பாலிவுட் போன்ற திரைவுலகில் அறிமுகமாகாமல் இருக்கிறார். இவ்வாறு சினிமாவில் வளர்ந்துள்ள இவருக்கு காதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. பொதுவாக சினிமாவில் பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டு வேறு ஒருவருடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

அதிலும் ஒரு சில நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் காதல் என்ற பெயரில்  வருடத்திற்கு ஒருவரை காதலிப்பதை வழக்கமாக இருக்கிறார்கள்.அந்தவகையில் நயன்தாரா வாழ்க்கையிலும் இரண்டு நடிகர்கள் பூந்து விளையாடி உள்ளார்கள் கடைசியாக தான் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். எனவே தற்பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவன் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வருவதால் பல திரைப்பிரபலங்கள் அவர்கள் இன்னும் ஒரு வருடத்திற்குள் பிரிந்து விடுவார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் எரியி ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பிரபல இயக்குனர் ஒருவர் இதுவரையிலும் காதலித்த நயன்தாராவின் மூன்று காதலர்களை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.அந்த இயக்குனர் வேறு யாருமில்லை தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மேதகு திரைபடத்தின் இயக்குனரான கிட்டு தான் தற்பொழுது நயன்தாராவின் மூன்று காதலர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

nayanthara viknrsh shivan simpu prabu deva
nayanthara viknrsh shivan simpu prabu deva