இப்போ அடக்கி வாசிக்கும் நயன்தாரா… ஆரம்பத்தில் பண்ணுனா லூட்டி கொஞ்ச நஞ்சம் இல்லையாம்.? வெளிவரும் ஷாக்கிங் தகவல்

nayanthara
nayanthara

தமிழ் சினிமா கொண்டாடும் நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் தனது திரை பயணத்தை முதலில் மலையாளத்தில் ஆரம்பித்தார் அதன் பிறகு தமிழில் ஐயா படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் முதல் படவே பிளாக்பஸ்டர் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றியை மட்டுமே கண்டு வந்த நயன்தாரா.

அவ்வபோது கிசுகிசுவில் சிக்கினார். அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவில் ஓடியதால் அவருக்கான வெற்றி சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்தது இப்படி ஓடிக்கொண்டிருந்த நயந்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டு ஆறு வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு june 9 ஆம் தேதி..

அனைவரது முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் இருவருக்கும் தற்பொழுது இரு மகன்கள் இருக்கின்றனர் நயன்தாரா சினிமாவையும் தாண்டி தனது குடும்பத்துடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்.  இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாரா குறித்து சில ஷாக்கிங் தகவல்கள் கிடைத்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் நடிகர், நடிகைகளுடன் பார்ட்டியில் அதிகம் ஈடுபட்டுள்ளார் குறிப்பாக பார்ட்டியில் இவர் தண்ணி, தம்மு, காதல், ரகசிய உறவு என எல்லா தப்பையும் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரே ஒரு பேட்டியில் கூட நான் நிறைய  stupid mistake செய்திருக்கிறேன் என கூறி இருக்கிறார்.

குறிப்பாக சிம்புவை காதலிக்கும் பொழுது ஓவராக மது அருந்திவிட்டு என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் லிப் லாக் அடித்த புகைப்படங்கள் எல்லாம் லீக் ஆகின இப்படிப்பட்ட நடிகை நயன்தாராவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது விக்னேஷ் சிவன் என கூறப்படுகிறது அதனால் தான் நயன்தாரா தற்பொழுது சினிமாவையும் தாண்டி வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க காரணம் என சொல்லப்படுகிறது.