நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலிருந்து “ஆடி குத்து” வீடியோ பாடல்

0

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா தற்பொழுது காத்துவாக்குல ரெண்டு காதல், ரஜினியின் அண்ணாத்த, அதுமட்டுமில்லாமல் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் படத்தில் ஆர் ஜே பாலாஜி காமெடியில் கலக்கி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலிருந்து ஆடி குத்து என்ற வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.