2019 ஆம் ஆண்டு வருடத்தின் தொடக்கத்தில் ராசிபலன் சொல்லும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது அதில் கலந்து கொண்ட ஜோதிடர் பாலாஜி ஹாசனிடம் இந்த வருட உலகக் கோப்பையை யார் வெல்வார் என கேட்கப்பட்டது, அதற்கு பாலாஜி ஹாசன் அரையிறுதிக்கு இந்திய முன்னேறும் அதேபோல் நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும் இதில் நியூசிலாந்து அணி வெல்லும், அதைபோல் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறும் என கரெக்டாக கணித்துக் கூறினார்.
மேலும் ஜோதிடர் பாலாஜி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்போது நயன்தாராவின் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது, அதற்கு அவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, அவர் கூறியதாவது நயன்தாராவின் ஜாதகம் தன்னிடம் இருப்பதாகவும் அது உறுதியானால் நயன்தாராவுக்கு இந்த வருடமே திருமணம் ஆகும் எனக் கூறி அதிர வைத்தார்.
இதுபற்றி கோடம்பாக்கத்தில் விசாரித்தால் உண்மையாலுமே நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் இந்த வருடம் நடக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது, கடந்த வருடம் இவர்கள் இருவரும் திருமணத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டது ஆனால் இந்த வருடம் கண்டிப்பாக திருமணம் நடைபெறும் என உறுதியாக இருக்கிறார்கள், அப்பொழுது கண்டிப்பாக இந்த வருடம் நயன்தாராவின் திருமணம் முடிந்து விடும், அதைப்போல் பாலாஜி ஹாசன் சொல்வது போல் நயன்தாராவை திருமணம் முடிந்து விட்டால் இன்னும் பிரபலம் ஆகி விடுவார்.