உன்ன அப்படியே பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கு.! நயன்தாரா புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவரை தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைத்து வருகிறார்கள் ரசிகர்கள். அதேபோல் நடிகை நயன்தாராவுடன் நடிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் பல தயாரிப்பாளர்கள் தன்னுடைய படத்தில் நயன்தாரா வேண்டும் என அடம் பிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நயன்தாரா தற்போது ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவனுடன் இணைந்து காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இன்று உச்சத்தில் இருக்கும் நயன்தாராவின் மார்க்கெட் ஒரு காலகட்டத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. அதன் பிறகு சினிமாவில் தனி வாழ்க்கை வேறு என இரண்டையும் தனித்தனியாக பிரித்து தானுண்டு தன் வேலையுண்டு என வெளிப்படையாக சுற்றித் திரிகிறார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் அவர்களை ஐந்து வருடமாக காதலித்து வருகிறார் இருவரும் எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இந்த நிலையில் அடிக்கடி விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

மேலும் அதேபோல் பாசமாக விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா சாய்ந்து நின்றதால் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என பேச்சு கிளம்பியது. விக்னேஷ் சிவனுக்கும்  நயன்தாராவுக்கு திருமணம் முடிந்துவிட்டது என பலமுறை வதந்தியும் கிளம்பியது அப்படிதான் இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தியும்  பரவி வருகிறது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் அல்லது நயன்தாரா விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏதோ சொல்கிறார்கள் என்பதற்கு எல்லாம் விளக்கம் அளிக்க முடியாது என்ற கொள்கையில் இருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நயன்தாரா அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைப்பார் அந்த வகையில் தற்பொழுது உடலுடன் ஒட்டிய படி இருக்கமான டீசர்ட் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

nayanthara-t shirt

Leave a Comment

Exit mobile version