வயசானாலும் உங்க அழகு மட்டும் குறையவே இல்ல.. காருக்குள் போட்டோ ஷூட் நடத்திய “நயன்தாரா”

Nayanthara : தமிழ் சினிமாவில் இன்று  நம்பர் ஒன் நடிகையாக வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது திரைப் பயணத்தை ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடிப்பதால் அவருடைய மார்க்கெட் உச்சத்திலேயே இருக்கிறது.

அதன் காரணமாக அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் முதன்மையானவராகவும் விளங்குகிறார் இப்படிப்பட்ட நயன்தாரா  கைவசம் தற்பொழுது ஜவான், டெஸ்ட், நயன்தாரா 75, இறைவன் போன்ற படங்கள் இருக்கின்றன.  ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்ப்பது ஜவான் திரைப்படத்தை தான்..

ஏனென்றால்.. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திரை உலகில் பிஸியான நடிகையாக ஓடும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. நிஜ வாழ்க்கையில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர் அம்மாவாக தற்பொழுது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.. சினிமா நேரம் போக குடும்பத்தை அழகாக பார்த்து வருகிறார். சனி ஞாயிறுகளில் குழந்தைகளுடன் இவர் குஞ்சு விளையாடும் புகைப்படங்கள் வெளிவருவது வழக்கம். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா புதிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

அப்பொழுது காருக்குள் போஸ் கொடுத்து  எடுத்துள்ள புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள். வயசானாலும் உங்க அழகு மட்டும் குறையவே இல்லை எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதோ லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Nayanthara
Nayanthara

Leave a Comment