குட்டையான பாவாடையில் பின்பக்கத்தை அப்பட்டமாக காட்டும் நயன்தாரா.! ரசிகர்களை ஏங்க வைக்கும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இதுவரை தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைத்து வருகிறார்கள். ஒருகாலத்தில் நயன்தாராவுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்தார்.

ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நயன்தாரா அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலேயே தான்தான் என்ற அங்கீகாரத்துடன் வலம் வருகிறார்.  அதிலும் சமீபகாலமாக நயன்தாராவின் திரைப்படங்கள் மாபெரும் ஹிட்டடித்த வசூலில் கல்லா கட்டுகிறது.

இந்த நிலையில் நயன்தாராவை பல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் தங்களது திரைப்படத்தில் நடிக்க வைக்க போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.  இந்த நிலையில் நயன்தாரா ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் படப்பிடிப்பு இல்லாத தருணத்தில் அடிக்கடி வெக்கேஷன் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.  அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்ற வைரலாகி வரும்.

இந்த நிலையில் தற்போது நயன்தாராவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் நயன்தாரா குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தனது பின்பக்கத்தை பிளாட் போட்டு காட்டியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment