விக்னேஷ் சிவனை விடாமல் துரத்தும் நயன்தாரா.! தலைவன் இப்படி இருந்தா எந்த பொண்ணுக்கு தான் பிடிக்காது.! வைரலாகும் புகைப்படம்

vignesh shivan

உலகில் உள்ள அனைத்து பெண்களும் தனக்கு வரப்போகும் கணவர் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என பல பெண்களும் ஆசை படுவார்கள். அதேபோல்தான் நடிகை நயன்தாராவும் ஆசைப்படுகிறார். அதேபோல் பெண்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்  சில ஆண்களை மிகவும் பிடித்துவிடுகிறது பெண்களுக்கு.

அந்த வகையில் நயன்தாராவின் முகத்தில் தெரியும் உச்சகட்ட மகிழ்ச்சியை பார்த்தால் உங்களுக்கே தெரியும். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் இதுவரை இருவரும் திருமணம் பற்றி பேசாமல் மௌனம் காத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வினேஷ் ஷிவன் தற்பொழுது காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் அந்த திரைப்படத்தை நயன்தாரா மற்றும் சமந்தா விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளார்கள். விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தநிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் தந்தை பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டார் ஆதாவது நயன்தாராவின் தந்தை பிறந்தநாள் அன்று வினேஷ் ஷிவன் நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வெளியிட்டு கேப்ஷனாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அச்சன் சூரியன் என பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் எங்களுடைய மகிழ்ச்சி என்பது நீங்கள் சிரிப்பதைக் கண்டு நீங்கள் சாப்பிடுவது கண்டு நீங்கள் சந்தோஷமாக இருப்பதை  நாங்கள் பார்ப்பதில் தான் இருக்கிறது. உங்களைப் பார்த்ததில் எங்களுடைய வாழ்க்கை அழகாகிறது நீங்கள் எப்பொழுதும் அனைத்து சுங்கங்களுடன்  இருக்க வேண்டும். அதேபோல் உங்களுடைய ஆசீர்வாதம் எங்களுக்கு எப்பொழுதும் தேவை என தெரிவித்துள்ளார்.

பொதுவாக உலகில் உள்ள அனைத்து பெண்களும் தங்களின் பெற்றோர்களை தனக்கு வரப்போகும் கணவர் நல்லபடியாக மதிப்பும் மரியாதையும் கொடுத்து அன்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என விரும்புவார்கள்.  இப்படி எதிர்பார்த்தது தான் பெண்களின் எண்ணம் அப்படி நயன்தாராவின் எதிர்பார்ப்பை திருமணத்திற்கு முன்பே விக்னேஷ் சிவன் பூர்த்தி செய்வதை அடுத்து நயன்தாரா முகத்தில் ஒளி பிரகாசம் போல் மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது அதே போல் பல ரசிகர்கள் இப்படி இருந்தால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். நயன்தாரா கொடுத்துவைத்தவர் எனவும் கமென்ட் செய்து வருகிறார்கள்.

vignesh shivan
vignesh shivan