எப்பவுமே நான் மல்லாக்க படுக்கவே மாட்டேன்..! ப்ரோமோஷன் என்ற பெயரில் இரவு ரகசியத்தை உடைத்த நயன்தாரா..!

கோலிவுட் திரையுலகிலும் ஹாலிவுட் லெவலுக்கு திரைப்படங்களை கொடுக்க முடியும் என நிரூபித்தவர் தான் இயக்குனர் அஸ்வின் சரவணன் இவர் தமிழ் சினிமாவில் மாயா, கேம் ஓவர் போன்ற திரைப்படங்களை இயக்கியது மட்டும் இல்லாமல் தற்போது நயன்தாரா நடித்திருந்த கனெக்ட் என்ற திரைப்படத்தையும் இவர் தான் இயக்கி மிகப்பெரிய பயத்தை உண்டாக்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் வைரஸ் தொற்று காலகட்டத்தில் தன்னுடைய மகளுக்கு பிடித்த பேயை எவ்வாறு ஓட்டுகிறார் என்பதை இந்த திரைப்படத்தின் கதை ஆகும் அந்த வகையில் படத்தில் நயன்தாரா பேயை மிரட்டியது மட்டும் இல்லாமல் தற்போது சமீபத்தில் கொடுத்த பேட்டியிலும் ரசிகர்களை மிரட்டி உள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கும் பொழுது முதலில் பேய் இல்லை அவர்களைப் பார்த்தால் எனக்கு பயம் கிடையாது என்று சொன்ன நயன்தாரா அதன் பிறகு இரவில் லைட் போடாமல் தூங்குவது கிடையாது இதன் மூலமாக அவருடைய பயத்தை வெளிக்காட்டியது மட்டுமில்லாமல் பிறகு விட்டத்தை பார்த்து படுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

ஏனெனில் அவை பேய்களுக்கு சாதகமாகி விடும் என்று கூறியது மட்டும் இல்லாமல் இவற்றை பயன்படுத்தி பேய்கள் எளிதில் நம்மை பயன்படுத்திக் கொள்ளும் என்று கூறியது மட்டுமில்லாமல் இரட்டை அர்த்தத்துடன் பேசி ரசிகர்களை மிரள வைத்துள்ளார். இதனால் நயன்தாரா அவர்கள் எப்பொழுதுமே ஒரு சைடு சாய்ந்த படி தான் படுப்பாராம்.

மேலும் இதற்கெல்லாம் முழுக்க முழுக்க காரணம் பேய் மீது இருக்கும் பயம்தான் என்று கூறியுள்ளார் இவ்வாறு கனெக்ட் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகள் நடிகை நயன்தாரா கண்டபடி உளறி கொட்டி வருவது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் பிரமோஷன் ஆகிறதோ இல்லையோ நயன்தாரா பேட்டி மிகவும் பிரமோஷன் ஆகி வருகிறது.

Leave a Comment