மீண்டும் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டு ரொமான்ஸ் செய்யும் விக்னேஷ் சிவன்.! வைரலாகும் புகைப்படம்

0
Nayanthara
Nayanthara

நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், தற்பொழுது ரஜினியின் தர்பார் திரைப்படத்திலும், விஜய்யின் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது ஊர் அறிந்த விஷயம் தான்.

ஆனால் இவர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை, உலக கோப்பை போட்டியை கணித்த பிரபல ஜோதிடர் பாலாஜி இந்த வருடம் நயன்தாராவுக்கு திருமணம் நடைபெறும் என கணித்துள்ளார், விக்னேஷ் சிவன் எப்பொழுதும் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நயன்தாரா சூரியனோடு இருக்கும் ஒரு புகைப்படத்தை ரொமான்டிக்காக பதிவிட்டுள்ளார் ‘அழகிய சூரியனும் அவள் விரல் தொட்டு விளையாட ஆசை பட்டது’ என அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

nayanthara
nayanthara