படபிடிப்பில் நெருக்கமாக இருக்கும் விக்னேஷ் சிவன் நயன்தாரா வைரலாகும் புகைப்படம்.!

0
nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா, இவர் ரசிகர்களின் கனவுக்கன்னி என்றே கூறலாம். அதேபோல் இவர் சமீபகாலமாக நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார், இந்த நிலையில் நயன்தாரா அவள் என்ற பேய் படத்தை இயக்கிய மிலிந்த் என்பவரின் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் தகவல் நேற்று வெளியாகியுள்ளது.

nayanthara
nayanthara

இந்த திரைப்படத்தின் மூலம் நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் என்ற படத்தின் பெயரை டைட்டிலாக வைத்துள்ளார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார், மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் நெருக்கமாக இருக்கும் புகைபடம் தற்பொழுது வைரளாகி வருகிறது.

nayanthara
nayanthara