வயதாகி ஆன்ட்டி போல் மாறிய நயன்தாரா புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்.!

0
nayanthara age

தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நயன்தாரா இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள், சமீபகாலமாக இவர் நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடித்துள்ளன, அதேபோல் பல படங்களில் சோலோவாக நடித்தும் ஹிட் கொடுத்துள்ளார்.

முன்னணி நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு உருவெடுத்த நயன்தாரா, யார் கண்ணு பட்டதோ என்று தெரியவில்லை கடைசியாக நடித்த 3 திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை, அதனால் நயன்தாரா மார்க்கெட் மீண்டும் சரியத் தொடங்கி விட்டது என கிசுகிசுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நயன்தாரா மலையாள நடிகர் நிவின் பாலியுடன் ‘லவ் ஆக்சன் ட்ராமா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது, ட்ரெய்லரில் ஒரு சீனில் நயன்தாரா ஆன்ட்டி போல் இருப்பதாகவும் அவருக்கு வயதாகி விட்டதாகவும் இணையதளத்தில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

நெட்டிசன்கள் கிண்டலடிக்கும் அந்த புகைப்படம் இதோ.

nayantharha
nayantharha